KHC won the championship in the first ever 20/20 cricket tournament organised by Vaddu Jaffna College among 8 leading colleges in Jaffna.
Under 19 teams of Kokuvil Hindu College, Jaffna College, Jaffna Hindu College, St. Patrick College, Mahajana College, Skandavarothaya College, Hartley College and Jaffna Central College participated this tournament at Vaddu Jaffna College.
In the final KHC beat St Patricks College. SPC batted first and scored only 74 runs for the loss all wickets in 16.2 overs. KHC reached its target of 75 runs for the loss only 6 wickets with 2 overs to spare.
KHC bowlers:
Vallavakumaran took 3 wickets in 4 overs for 10 runs.
Pavithran took 2 wickets in 4 overs for 17 runs.
Niroshan took 1 wicket in 2.2 overs for only one run.
Theepan took 1 wicket in 3 overs for 13 runs.
Karthik took 1 wickets in 2 overs for 6 runs.
KHC Batsmen:
Vakeesn 22, Gopikan 15, Janarthan 14, Vallavakumaran 11.
Kokuvil Hindu Girls Team Beat Urumpirai and reached final.
Netball team of KHC girls beat urumpirai Hindu girls and reache semifinal. KHC will paly against Jaffna Hindu Ladies in the tournament conducted by Canadian Univercity Services in memory of it centenary celebration.
20/20 Cricket goes to Jaffna.
20/20 cricket match will take place in Jaffna.
----------------------------------------------------------------------------
என்று வரும் விடிவு.
இன்றும் விழுந்ததொரு குண்டு
பயங்கரவாத ஒழிப்புக்கு பலியானதெம் வீடு
காற்றுக்கும் தெரியாதெம் மன வலி
உறவுகளுக்கு எப்படித்தான் தெரியும்
உலகத்துக்கு என்றுதான் புரியும்
எல்லாம் என்றுதான் முடியும்
என்றுதான் வரும் ஒரு விடிவு.
பட்டனின் ஒளிநீக்க ஒளிர்ந்த உன் உயர் தோடெங்கே
பணியும் அன்பர்தம் துயர் நீக்க கருணை பொழி கண்ணெங்கே
கொடியோன் மகுடனின் கொடுமைதனை உதைத்தொழித்த காலெங்கே
சர்வதேச சமூகம்போல் கண் மூடி நின்ற தென்ன தாயே! தாயே!!
Colombo Muthumari Amman Statue was smashed by a Buddhist priest.
KHC OSA (U. K) - Annual General Meeting.
AGM of Kokuvil Hindu College OSA (U. K) will take place on 5-10-08 12.00 noon at Lampton School, Lampton Avenue, Hounslow, TW3 4EP.
வெற்றிகள் குவிக்கும் கொக்குவில்
15 வயதிற்குட்பட்ட துடுப்பாட்டப்போட்டி
மஹாஜனாவை மண் கவ்வ வைத்தது கொக்குவில் இந்து
தெல்லிப்பளை மஹாஜனா மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய மஹாஜனா 50 ஓவரில் 99ஓட்டங்கள் மட்டும் பெறவைத்தனர் கொக்குவில் பந்து வீச்சாளர்கள் சிவரூபன், தாருஜன், செந்துாரன், புவிராஜ் ஆகியோர். கொக்குவில் துடுப்பாட்ட வீரர்கள் 29 ஓவர்களிலேயே 100 ஓட்டங்கள் பெற்று வெற்றி வாகை சூடினர்.
17 வயதிற்குட்பட்ட துடுப்பாட்டப்போட்டி.
ஹாட்லி எதிர் கொக்குவில் கால் இறுதி
முதல் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் 32.2 ஓவரில் 138 ஓட்டங்களை மட்டும் பெற்றதால் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கிய ஹாட்லி அணியை கொக்குவில் பந்து வீச்சாளர்கள் திறமையாக பந்து வீசித் திணறடித்து 130 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க வைத்து வென்றனர்.
வட்டு யாழ்ப்பணக் கல்லூரி எதிர் கொக்குவில் அரை இறுதி
முதலில் துடுப்பாடிய கொக்குவில் 9 விக்கட் இழப்பிற்கு 219 ஓட்டங்கள் - இதில் பவித்திரன் 43 கே நிரோஜன் 34. நல்ல நிதானத்துடன் தமது ஆட்டத்தை தொடங்கிய யாழ்ப்பாணக் கல்லூரியை திறமாக பந்து வீசிய பவிராஜ், பவித்திரன் ,
நிரோஜன் ஆகியோர் எதிரணியினரை 212 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க வைத்து வெற்றியை தமதாக்கினர்.
http://www.kokuvilhindu.com/
தேன் வந்து பாயுது காதினிலே!
ReplyDeleteஒரு சக்தி பிறக்குது ;-)
ReplyDeleteகொக்குவில் இந்து பழைய மாணவன் சிட்னி