Kokuvil

Kokuvil

Monday, 27 September 2010

Charulatha Mani sings Kaalaiyum neeyee maalaiyum neeyee for KHC Centenary celebration in London

Posted by Kokuvil at 08:08 No comments:
Labels: Kokuvil
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

வணக்கம்

கொக்குவிலின் நலன் விரும்பிகளே வருக.
Welcome to the well wishers of Kokuvil


Counter


free hit counter

hit counter

Interesting news

  • Times of India - Editorial

Facebook Badge

Kokuvil Mahan's Facebook profile

Poems

  • கவிதைகள்

w3தமிழ் எழுதி

Blog Archive

  • ►  2008 (31)
    • ►  08/10 - 08/17 (3)
    • ►  08/24 - 08/31 (2)
    • ►  08/31 - 09/07 (4)
    • ►  09/07 - 09/14 (2)
    • ►  10/05 - 10/12 (3)
    • ►  10/12 - 10/19 (1)
    • ►  10/19 - 10/26 (2)
    • ►  10/26 - 11/02 (3)
    • ►  11/02 - 11/09 (3)
    • ►  11/09 - 11/16 (1)
    • ►  11/16 - 11/23 (3)
    • ►  11/30 - 12/07 (1)
    • ►  12/07 - 12/14 (2)
    • ►  12/21 - 12/28 (1)
  • ►  2009 (16)
    • ►  01/11 - 01/18 (1)
    • ►  02/08 - 02/15 (3)
    • ►  02/15 - 02/22 (2)
    • ►  03/08 - 03/15 (1)
    • ►  04/05 - 04/12 (1)
    • ►  09/06 - 09/13 (1)
    • ►  09/27 - 10/04 (1)
    • ►  10/25 - 11/01 (1)
    • ►  11/08 - 11/15 (1)
    • ►  11/15 - 11/22 (1)
    • ►  11/22 - 11/29 (1)
    • ►  12/06 - 12/13 (1)
    • ►  12/27 - 01/03 (1)
  • ▼  2010 (2)
    • ►  09/12 - 09/19 (1)
    • ▼  09/26 - 10/03 (1)
      • Charulatha Mani sings Kaalaiyum neeyee maalaiyum n...
  • ►  2011 (3)
    • ►  02/06 - 02/13 (1)
    • ►  03/27 - 04/03 (1)
    • ►  11/20 - 11/27 (1)
  • ►  2012 (1)
    • ►  02/05 - 02/12 (1)
  • ►  2013 (1)
    • ►  06/23 - 06/30 (1)
  • E-KOKUVIL
  • OSA U. K
  • சீமான்
  • Tamil Awards 2008
  • Vel Tharma
  • Poet Sathveegan
  • Kokuvil Hindu College
  • Kokuvil Hindu College
  • OSA Canada
  • OSA Germany
  • OSA
  • Kokuvil Hindu
  • Website of Thavady

Centinary Year 2010

Centinary Year 2010
KHC

கொக்குவில் இந்து நமதே

கொக்குவில் இந்து நமதே
Kokuvil Hindu College

நூற்றாண்டு விழா 2010

நூற்றாண்டு விழா 2010
கொகுவில் இந்து

எமது கொக்குவில்

  • Kokuvil Hindu College OSA U. K
  • Kokuvil

கவிதை - மண்வாசனை

திருமலைக்கு போகதேடி - அங்கு
சுடும் கிணறு ஆறிப்போகும்.
மட்டு நகர் போகதேடி - அங்கு
பாடும் மீன்கள் பாட மறுக்கும்
கதிரமலை போகதேடி - அங்கு
வள்ளி மயில் பொறாமை கொள்ளும்

சந்நிதிக்குப் போகதேடி - அங்கு
தொண்டமனாறு புளித்துப்போகும்
நிலாவரைக்குப் போகதேடி - அங்கு
ஆழ் கிணறு வற்றிப்போகும்
மன்னாருக்குப் போகதேடி - அங்கு
கருவாடு மீனாய்த் துள்ளும்.

மருதடிக்குப் போகதேடி - அங்கு
கணேசன் திரும்பி நிற்பான்
கீரிமலை போகதேடி - அங்கு
மனித முகம் குதிரையாகும்
வன்னிக்குப் போகதேடி - அங்கு
செல்லடிகள் பூவாய் உதிரும்.

கவிதை - விழுந்தது

எட்டுப் பரப்பில் ஒரு தோட்டம்
சித்தர் நடராசர் மகள் வீட்டுக்கும்
சின்னத்துரை தம்பி வீட்டுக்கும்
நட்ட நடுவில் பசுமையாக.
தம்பி வீட்டில் தம்பியின்
தானைத் தளபதிகளில் ஒருவன்.
உளவுத்துறைத் தகவல்.
உண்மையான தகவல்
பட்டப்பகலில் விண்ணிலிருந்து
விழுந்தது ஒரு குண்டு
இலக்கு அந்தத் தளபதிதான்
முற்றத்தில் விளையாடிய
நடராசர் பேரன்.
வயது ஒன்பது
உடல் வேறு
தலை வேறானான்
விழுந்தது தம்மமா?

Geo Counter





பெயர்ந்த புலம்


அலாரம் அலற
அதிகாலை துயிலெழுந்து
சாளரம் வழியே
சற்றே பார்த்தேன்,
பெயர் தெரியாத பறவை ஒன்றுபறந்து சென்றது.
பெயர் தெரியாத மரம் ஒன்று
பெரிதாகப் பூத்திருந்தது.
பெயர் தெரியாத பக்கத்துவீட்டுக்காரன் கையசைத்துச் சென்றான்.
அவன் சென்றது 2004 make Ford Mondeo car.
Ethereal theme. Powered by Blogger.